தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் ஐக்கியம்: இமாச்சல அரசியலில் பரபரப்பு
மாநிலங்களவைத் தேர்தலில், பாஜகவிற்கு வாக்களித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில், பாஜகவில் இணைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் ...