குரங்குடன் விளையாடிய 6 செவிலியர்கள் பணியிடை நீக்கம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் குரங்குடன் விளையாடும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பஹ்ரைச்சில் உள்ள அரசு மகளிர் மருத்துவமனையில் ...