நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை!
ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் ...
