பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!
பாஞ்சாபில் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ...