உணவு டெலிவரி ஊழியர்களுக்காக 6,000 ஏ.சி அறைகள் ஏற்பாடு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக 6 ஆயிரம் குளிரூட்டப்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டைப் பெற்றுள்ளது. அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் ...