அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் – விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் ...