கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் பலி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 60 பேர் ...