பட்டாகத்தியைக் காட்டி மிரட்டி 60 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி கொள்ளை!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகைக்கடை அதிபரிடம் பட்டாகத்தியைக் காட்டி மிரட்டி 60 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...