600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் 3வது தமிழ்நாடு ...
