விற்பனைக்காக வைத்திருந்த 600 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்!
செகந்திரபாத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் வைத்திருந்த 600 கிலோ அழுகிய கோழி இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தெலங்கானா மாநிலம் செகந்திரபாத் அடுத்த அண்ணாநகர் பகுதியில் ...