உதகை 127-வது மலர் கண்காட்சி : 3 நாட்களில் 43,626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!
உதகை 127-வது மலர் கண்காட்சியை 3 நாட்களில் 43 ஆயிரத்து 626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ஆம் தேதி ...