63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பழமை வாய்ந்த அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ...