சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!
சிங்கம்புணரியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் முத்துராமலிங்க தேவர் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு ...