சர்வ மத பிரார்த்தனையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட 67 உடல்கள்!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் அடையாளம் தெரியாத 67 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வயநாடு மாவட்டம் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட ...