கேதார்நாத் யாத்திரைக்கு இதுவரை 7.10 லட்சம் பேர் வருகை! – மாவட்ட நிர்வாகம்!
கேதார்நாத் சார் தாம் யாத்திரைக்கு இதுவரை 7 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரி கோயிலில் ...