ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் பாஜகவினர் 7 பேர் கைது!
டாஸ்மாக் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ற பாஜகவினரை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக அரசைக் ...