குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: 7 பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகி பலியான சோகம்
டெல்லி விவேக் விஹார் பகுதியிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. டெல்லி விவேக் விஹார் பகுதியில் செயல்பட்டு ...