7-member committee - Tamil Janam TV

Tag: 7-member committee

கூட்டணி பேச்சுவார்த்தை : 7 பேர் குழுவை அமைத்தது தமிழக பாஜக!

கூட்டணி தொடர்பாக பேச்சுவார்ததை நடத்த தமிழக பாஜக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ...