குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் : 7 பேர் கைது!
குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ...