ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை! : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் இருந்து கடந்த ...