பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்!
ஐஸ்கியூப் ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள், பூமிக்குள் ஊடுருவிச் செல்லும் வினோதமான சில பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிக்கின் தென் துருவத்தில் பனிக்கட்டிகளுக்குள் இருக்கும் ஐஸ்கியூப் ஆய்வகத்தில் உள்ள விஞ்ஞானிகள் ...