காலாவதியான 76 சட்டங்கள் ரத்து மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
காலாவதியான மற்றும் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டிருக்கிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி ...