டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!
டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். டெல்லி கிங்ஸ்வே கேம்ப் மைதானத்தில் ...
