நாளை 7-வது கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம்!
பாதுகாப்பு செயலாளர், இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் ஆகியோர் புதுதில்லியில் 7-வது கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்கவுள்ளனர். இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் ...