தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி-யாக இருந்த சீமா அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி-யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த துறையின் டிஜிபி பொறுப்பை ஐஜி-யாக ...