ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 8 பேர் பலி!
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்தனர் எனவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தி ...