சீரமைக்கப்படாத சாலைக்கு 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவு : அறிவிப்பு பலகையால் அதிர்ச்சி!
ஸ்ரீபெரும்புதூர் அருகே சீரமைக்கப்படாத சாலைக்கு 8 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ...