சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மத் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில், 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவரும் உயிரிழந்தார். அபுஜ்மத் ...