முத்துமாரியம்மன் கோயிலில் 80-ம் ஆண்டு திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் பகுதியிலுள்ள மேலமுத்துமாரியம்மன் கோயிலில் 80-ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. திருவிழந்தூர் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அக்னி ...