திருநெல்வேலியில் விநாயகர் சிலை ஊர்வலம் – 84 சிலைகள் கரைப்பு!
திருநெல்வேலியில் வைக்கப்பட்டிருந்த 84 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி திருநெல்வேலி நகரில் 84 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ...