சென்னை விமான நிலையத்தில் 84 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் இன்றும் 84 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகளின்படி கூடுதல் ஆட்களை நியமிக்காமல், குறைவான ...
