கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 9 கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு 9 கூடுதல் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த ...