புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் தாக்கத்தால் 9 பேர் பலி!
புளோரிடா மாகாணத்தை பாதிப்புக்குள்ளாக்கிய மில்டன் புயலால் 9 பேர் பலியாகியுள்ளனர். புளோரிடா மாகணத்தில் ஏற்கனவே ஏற்பட்ட ஹெலென் புயலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் மில்டன் என்ற புயல் ...