குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு!
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர் ...
