மீண்டும் இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரத்தில் பரபரப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகுகளில் ...