ரூ.2,941 கோடி எல்லை சாலை திட்டம்: ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
எல்லை சாலைகள் நிறுவனம் நிர்மாணித்த 2,941 கோடி ரூபாய் மதிப்பிலான 90 உட்கட்டமைப்பு திட்டங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜம்மு காஷ்மீரில் எல்லை ...