90-வது ரஞ்சிக்கோப்பை! : தமிழ்நாடு – சவுராஷ்டிரா கிரிக்கெட் அணிகள் மோதல்!
இன்று தொடங்கும் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. 90-வது ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ...