மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஊக்குவிக்க ரூ.22,919 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
உழவர் நலன் மற்றும் காரீஃப் பருவ சாகுபடிக்காக 37 ஆயிரத்து 216 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ...