ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகளை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு ...