கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்!
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார். ...