தமிழகத்திற்கு வரி பகிர்வு தொகை ரூ.2,976 கோடி விடுவிப்பு! – மத்திய அரசு
மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ₹13 ஆயிரம் கோடி விடுவிப்பு. தமிழ்நாட்டுக்கு ...