கொச்சியில் மேக வெடிப்பால் 98.4 மி.மீ மழைப் பொழிவு!- 8 பேர் பலி!
கேரளாவில் கண்ணூர் முதல் திருவனந்தபுரம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தன் எதிரொலியாக 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு ...