காணாமல் போன 98 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!
திருச்சி சுற்றுவட்டாரத்தில் திருடு போன 98 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மாநகர காவல் துறைக்கு சொந்தமான சமுதாய ...