தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு!
திருவள்ளூரில் தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை புரையேறியதால் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ...