வால்பாறையில் தீக்குளித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆசிரியர்கள் மன ரீதியாகத் துன்புறுத்துவதாகக் கூறி தீக்குளித்த 9ம் வகுப்பு மாணவி, 40 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரொட்டிக்கடை பகுதியில் ...
