சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட சிறுமிக்கு 9ம் வகுப்பு மாணவன் உதவி!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுநீரகம் செயலிழந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்கு பணம் கொடுத்து உதவிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேனக்காடு கிராமத்தை சேர்ந்த சிவராஜ்- ...