பேக்கரியின் கதவை உடைத்து கேக் உண்ணும் கரடி!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே பேக்கிரியில் புகுந்த கரடி, கேக் உண்ணும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதகை புதுமந்து பகுதியில் பிரபு என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு அதிகாலை நேரத்தில் வந்த கரடி ஒன்று பேக்கரியின் கதவை உடைத்து உள்ளே ...