மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மருத்துவமனையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. பெருமாள்பேட்டையை சேர்ந்த வேலு என்பவரது மகள் ...