சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதிய பைக்!
திருப்பூர் காந்தி நகர் பகுதியில் பிரதான சாலையில் நடந்து சென்றவர்கள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபக்குமார் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். தனது நண்பர்கள் இருவருடன் ஜெபக்குமார் பணிக்குச் செல்வதற்காகச் சாலையில் நடந்து ...