பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகையை கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!
பாலகிருஷ்ணாபுரம் அருகே வாடகை தொகையைக் கேட்ட கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் ஊற்றி நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் அருகே பாண்டியராஜன் என்பவருக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு ...